- This event has passed.
THAI PONGAL VIZHA AND TAMIL HERITAGE MONTH CELEBRATION
🌾🪔 BRADFORD TAMIL ASSOCIATION PROUDLY ORGANIZING
THAI PONGAL VIZHA AND TAMIL HERITAGE MONTH CELEBRATION 🪔🌾
🌾🪔 YOU ARE WARMLY INVITED
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் 🪔🌾
தை பொங்கல் விழா மற்றும் தமிழ் மரபு திங்கள் கொண்டாட்டம்
Good morning everyone,
We are just six days away from our Thai Pongal Vizha and Tamil Heritage Month Celebration. We warmly invite you and your loved ones to join us for this joyful, colourful, and meaningful community event.
🎶 Special Highlight
This year, we are excited to present a musical performance by the young and talented “Rhythm of Rishi’s” music group. Their performance will surely be a highlight of the celebration.
Please bring your family and friends and celebrate together with us.
அனைவருக்கும் காலை வணக்கம்,
எமது தை பொங்கல் விழா மற்றும் தமிழ் மரபு திங்கள் நிகழ்வானது இன்னும் ஆறு நாட்களில் நடைபெறவுள்ளது.
எமது கலை, கலாசார, பண்பாடு மற்றும் பாரம்பரியம் நிறைந்த இந்த வண்ணமயமான சமூக நிகழ்வில் உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
🎶 சிறப்பு நிகழ்ச்சி
இந்த ஆண்டில், இளம் மற்றும் திறமையான RHYTHM OF RISHI இசைக் குழுவின் சிறப்பு இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது. இது விழாவின் முக்கிய அம்சமாக இருக்கும்.
குடும்பத்தினருடனும் மற்றும் நண்பர்களுடனும் வருகை தந்து இவ்விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
📅 Date / தேதி: January 31, 2026 | ஜனவரி 31, 2026
⏰ Time / நேரம்: 10:00 AM | காலை 10:00 மணி
📍 Venue / இடம்:
Bradford Portuguese Cultural Centre
767 Simcoe Rd, Bradford, ON, L3Z 2A6
🍽️ Food & Refreshments | உணவு மற்றும் பானங்கள்
* Breakfast / காலை உணவு
* Coffee & Tea / காபி & தேநீர்
* Water Bottles / குடிநீர்
* Lunch / மதிய உணவு
* Kids’ Loot Bags / குழந்தைகளுக்கான பரிசுப் பைகள் 🎁
🤝 Volunteers will receive certificates and volunteer hours
🤝 தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் தன்னார்வ மணித்தியாலங்கள் வழங்கப்படும்
💛 Thank you for your continued support and encouragement.
💛 உங்கள் தொடர்ந்த ஆதரவு மற்றும் ஊக்கத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.
✨ We look forward to celebrating together!
✨ அனைவருடனும் இணைந்து கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறோம்!

